JCB Construction உருவாக்கிய JCB Prize for Literature 2018ல் இருந்து செயல்படுகிறது. இந்திய நூல்களுக்கானமுக்கியமான விருது இது. இன்று நீண்ட பட்டியல் வெளியாகியிருக்கிறது. October 4ல் ஐந்து நூல்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இறுதிப்பட்டியலில் இடம்பெறும் ஒவ்வொரு நூலுக்கும் ஒரு லட்சம் ரூபாயும், ஒருவேளை அது மொழிபெயர்ப்பு என்றால் மொழிபெயர்ப்பாளருக்கு ரூபாய் 50,000மும் வழங்கப்படும். நவம்பர் 13ல் அறிவிக்கப்படும் வெற்றியாளருக்கு 25 லட்சம் பரிசுத் தொகையும் ஒருவேளை அது மொழிபெயர்ப்பு எனில் மொழிபெயர்ப்பாளருக்குத் தனியாக ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும்.

2021 நீண்ட பட்டியலில் இடம்பெற்ற பத்து நாவல்களில் ஆறுபேர் புதுமுகங்கள், மூன்று மலையாளத்தில் இருந்து வந்த மொழிபெயர்ப்புகள். இந்திய இலக்கியத்தில் மீண்டும் மலையாளமொழியின் ஆதிக்கம். சென்னையைச் சேர்ந்த Krupa Geன் நூலை ஏற்கனவே படித்தாகிவிட்டது. நான்கு நூல்கள் Physical bookஆக மீதி மூன்று Kindle புக்காக, To be read பட்டியலில், இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கவேண்டும்.

1.A Death in Sonagachhi’ by Rijula Das

  1. What We Know About Her by Krupa Ge
  2. ‘Name Place Animal Thing’ by Daribha Lyndem;
  3. ‘The Plague Upon Us’ by Shabir Ahmed Mir
  4. ‘Gods and Ends’ by Lindsay Pereira; ‘
  5. The Dharma Forest’ by Keerthik Sasidharan
  6. ‘Asoca’ by Irwin Allan Sealy.
  7. Anti-Clock’ by V.J. James, translated from Malayalam by Ministhy S.;
  8. ‘Delhi: A Soliloquy’ by M. Mukundan, translated from Malayalam by Fathima E.V. and Nandakumar K.;
  9. ‘The Man Who Learnt to Fly but Could Not Land’ by Thachom Poyil Rajeevan, translated from Malayalam by P.J. Mathew.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s