சாருலதா – ஜேகே:

ஆஸ்திரேலியாவில் நடக்கும் கதை. விபத்து நடந்த பிறகு யோசித்தால், அந்த இடத்தில் Overtake செய்யாதிருந்தால் என்ற சிந்தனை வந்தே தீரும். சபலத்திற்கும் சுயநலத்திற்கும் இடையில் பயணிக்கும் கதை. வாழ்க்கை என்பது இது தான். நிதர்சனம் முகத்தில் அறையத்தான் செய்யும். It’s a dog-eat-dog world. கதைசொல்லியின் சந்தர்ப்பவாதம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை இவருக்கு இயல்பாக வருகிறது. கொரானா தொற்றையும் கதையில் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கிய கதை.

கிணற்றுக்குள் உறங்கும் மிகப்பெரிய கடல்- திசேரா:

Fantasy கதை போல் நகர்கிறது. Gulliver’s travel நாவலுக்குள் கதைசொல்லி செல்கிறான், Angel எனும் மூழ்கிய கப்பலுக்குள் செல்கிறான். கடல் கொடூர நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்கிறது. எல்லாம் சேர்ந்து எதைக் குறிக்கின்றன என்பது தான் புரிவில்லை.

தனியன்- சிங்களத்தில் லியனகே அமரகீர்த்தி- தமிழில் லறீனா அப்துல் ஹக்:

கடலோரக் கவிதைகள் திரைப்படம் நினைவுக்கு வந்தது. ரவுடிகளின் வாழ்க்கையில் அவர்களைப் பார்த்துப் பயந்தவர்கள் இவர்கள் தளர்விற்குப் பின் நிமிர்ந்து நிற்பது வழக்கமானது. ஆனால் இந்தக் கதைக்குள் ஒரு அப்பாவிப் பெண்ணின் காதல், அவளுடைய அம்மா மற்றும் அப்பா கதாபாத்திரங்கள் எல்லாமே சேர்ந்து இந்தக் கதையை அழகாக்கி இருக்கின்றன. நல்லதொரு மொழிபெயர்ப்பு
லறீனாவுடையது.

வியூகம் – இதழ்கள் பின்வரும் இடங்களில் கிடைக்கும் .

யாழ்ப்பாணத்தில் :
திரு.அ .யேசுராசா , இல.1, ஓடைக்கரை வீதி , குருநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி இலக்கங்கள் 0777678257/ 021 2224532

ஓட்டமாவடியில் :
ஆசிரியர் ஷாஜஹான் – செல்பேசி இலக்கம்: 0741467507

மட்டக்களப்பில் :
பேராசிரியர் செ.யோகராசா , பெய்லி குறுக்குத் தெரு
செல்பேசி 0772343896

கல்முனையில் :
உமா வரதராஜன் ,பிரதான வீதி ,பாண்டிருப்பு -1
செல்பேசி 0772852572
சிவ வரதராஜன் , வைத்தியசாலை ஒழுங்கை ,கல்முனை
செல்பேசி 0773484852
சோலைக்கிளி , பள்ளிவாசல் வீதி ,கல்முனை -04
செல்பேசி 0771607056

அக்கரைப்பற்றில் :
பேஜஸ் புக் ஹவுஸ் , 117, நகர்ப் பள்ளிவாசல் வீதி
அக்கரைப்பற்று-2 -செல்பேசி 0773595111

சம்மாந்துறையில் :
பேராசிரியர் .றமீஸ் அப்துல்லாஹ்
செல்பேசி 0774805646

மன்சூர் ஏ காதர் , குலிஸ்தான் ,54, அலி வன்னியார் வீதி
செல்பேசி 0777561638

லண்டனில் :
எம்.பௌசர் – செல்பேசி 07817 262980

கனடாவில்
‘காலம்’ செல்வம்- 416 7311752

ஸ்விட்சர்லாந்தில்
தில்லை -செல்பேசி: 0041799367822

நவம்பர் 1 க்குப் பின்னர் தமிழ்நாட்டில்
சுதர்ஸன் புக்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், 151, 4, கோட்டாறு , பார்வதிபுரம் வீதி ,நாகர்கோயிலில் பெற்றுக் கொள்ளலாம் .
தொலைபேசி இல .+91 93675 10985

தொடர்புகளுக்கு : 0772852572 , வட்ஸ் அப் : 0759552572 , மின்னஞ்சல்: umavaratharajan@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s