“Mysteries were the most honest books there were. They threaded death right in there with life, no pretending.”

Patty போலீஸால் Serial killer என சந்தேகப்படும் நபர். மூன்று பேர் ஒரே Methodல் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூவரையும் Pattyக்குத் தெரியும். பரபரப்பில் இருந்து Costaricaவின் காட்டின் நடுவே இருக்கும் ஹோட்டலுக்கு மகளுடன் வந்திருக்கிறாள். அவளைப் பின் தொடர்ந்து போலிஸும் வந்திருக்கிறது. அவளுடைய மகள் Glenக்குப் பதினான்கு வயது. ஆனால் மூளை வளர்ச்சியில் ஏழு வயது. Patty மகளைக் காப்பாற்ற எது வேண்டுமானாலும் செய்வாள். ஆனால் இப்போது போலிஸ் கண்காணிப்பு வளையத்தில் இருந்து அவளால் தப்பிக்க முடியாது.

Paedophiles குறைபாடுடன் பிறந்தவர்கள். ஒரு சராசரி மனிதனால் குழந்தைகளுடன் பாலியல் உறவு என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. குழந்தைகளின் கோணத்தில் இருந்து பார்த்தால் அது அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் இருக்கப் போகும் ஆறாத காயம். தூக்கத்தின் நடுவில் கோரக்கனா கண்டு விழிப்பது போல் பயந்து எழுதல் வாழ்க்கை முழுதும் இருக்கும். பெரியவர் ஆகி, அதிகாரமிக்க Police Officer ஆன போதிலும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s