நைஜீரிய நாவலாசிரியர். My Sister The Serial Killer என்ற நாவலின் மூலம் மிகுந்த புகழையும், வாசகர்களையும் பெற்றவர்.

Social mediaவில் எத்தனை சதவீதம் உண்மையாக இருப்பார்கள்? பல நேரங்களில் அவர்கள் முகத்தையே காட்டுதில்லை. அப்படியே காட்டினாலும் சமூகஊடகங்களுக்காக வேறொரு பிம்பத்தைக் காட்டுவது அதிகம். Wife beater பெண்ணுரிமை குறித்து பேசுபவனாகக் கூடத் தோற்றமளிக்கலாம். அதில் வரும் Likesஐ வைத்து அவர்கள் Celebrity statusஐ அடைந்து விட்டதாகவும், மற்றவர்களை விட அவர்கள் உயர்ந்து விட்டதாகவும் மாயச்சுழலில் விரும்பியே அமிழ்ந்து போகிறார்கள்.

வேலைக்காரப்பெண், தான் வேலை செய்யும் வீட்டை புகைப்படம் எடுப்பதுடன், அவர்கள் உடைகளை, அணிகலன்களை அவர்கள் இல்லாத நேரத்தில் அணிந்து இன்ஸ்டாவில் பதிவிடுகிறாள். அவளது Followerல் ஒருவன், வேலைவெட்டி இல்லாதவன் இந்த அழகிய பணக்காரப்பெண்ணை மணந்து கொண்டால் வாழ்க்கையில் நிம்மதியாக Settleஆகிவிடலாம் என்ற கணக்கைப் போடுகிறான். இவர்கள் இருவருடைதுமே தப்புக்கணக்கு என்பது தெரிய வரும்போது எல்லாமே எல்லை மீறிப் போய்விடுகிறது.

இந்தக்கதை உண்மையில் Comical touch உடன் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் நிதர்சனம் நைஜீரியாவை விட இந்தியாவிற்குப் பொருந்துவதால் , அந்த உணர்வையே இல்லாமல் செய்துவிடுகிறது.
சாம்பார் செய்யப்போய் ரசமாய் முடிந்தது என்பதற்கு வரும் எண்ணூறு Likeகளின் பெறுமதி என்ன? If wishes were horses, beggars would ride

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s