கடல் முற்றம் – ஃபாயிஸா அலி:

ஆசிரியர் குறிப்பு: இலங்கை திரிகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்தவர். விஞ்ஞான ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணிபுரிவதோடு, ஊடகத்துறையிலும் இயங்கி வருகிறார். இவரது மூன்று நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது நான்காவது. கவிதைத்தொகுப்பு. பர்தா ஒரு அடக்குமுறை. அது உடையல்ல. பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகளின் பெண்கள் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் வெப்பப் பிரதேசமான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் சிரமம். ஆனால் ஒரு பெண், அதை அணிவதைப் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று சொல்கையில் மற்றவர் யாரும் அது … Continue reading கடல் முற்றம் – ஃபாயிஸா அலி: