கற்கை – அகச்சேரன்:

ஆசிரியர் குறிப்பு: சேலத்தைச் சேர்ந்த அகச்சேரன் கவிதை எழுதுவதோடு ஓவியம் வரைவதிலும் நாட்டமுள்ளவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இது சமீபத்தில் வந்த மூன்றாவது கவிதைத் தொகுப்பு. நல்லவன் என்ற பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் யத்தனங்கள் மிகக் கடினமானவை. You are the most beautiful woman I have seen on the earth என்று ஒரு பெண்ணிடம் சொல்லிப் பாருங்கள், அவள் தன்னை எத்தனை அலங்கரித்தாலும் திருப்தி கொள்வதில்லை. " நீர்மம் பூத்துக் … Continue reading கற்கை – அகச்சேரன்: