அதர் இருள் – அகரன்:

ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தற்போது பிரான்ஸில் வசிப்பவர். தொடர் வாசிப்பிலும், வாசித்ததைப் பகிர்தலிலும் ஆர்வம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு மற்றும் அதர் இருள் எனும் இந்த நாவல் இரண்டுமே சமீபத்தில் வெளியானவை. வெவ்வேறு நாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் இடையே வாழ்பவர்கள், தமிழில் புனைவின் எல்லையை அதிகரிக்கிறார்கள் என்பது பலமுறை சொன்னது. Wikipedia எடுத்தாளர்களால் இதைச் செய்ய முடியாது, செய்தாலும் தேன்குழல் செய்யுமுன் மாவில் பிடித்துவைத்த பிள்ளையாருக்கு குரங்கின் சாயல் வந்தது போல் இருக்கும். 1986ல் … Continue reading அதர் இருள் – அகரன்: