மாபெரும் தாய் – அகரமுதல்வன்:

ஆசிரியர் குறிப்பு: அகரமுதல்வன் கவிதை, சிறுகதைகள், கட்டுரை என்று தொடர்ந்து இயங்கி வருகிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல்கள் தொகுப்பு ஆகியவை வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. Pleasure of reading the text,. அகரமுதல்வன் போல வெகுசில எழுத்தாளர்களே கவிதையோ, உரைநடையோ எதை எழுதினாலும் வாசகர்களுக்குக் கிடைக்கப் பெறுவது. மொழி வளமை மட்டுமே சிறுகதை அல்ல என்பது நமக்குத் தெரியும். ஆனால்"என்னுள் நூற்றாண்டின் கொடுங்கனா மணலாய் … Continue reading மாபெரும் தாய் – அகரமுதல்வன்: