அகழ் ஜனவரி-பிப்ரவரி 2022 சிறுகதைகள்:

அசை: மணி எம் கே மணி: மணியிடமிருந்து ஒரு வித்தியாசமான கதை.கொரானா காலத்துப் பயங்கள், அடுத்த மாநிலம் செல்வதில் இருக்கும் சிக்கல், கேரளத்தின் காட்சிகள், ஜாதிய அடையாளம் என்று பலவற்றை பேசிக் கொண்டே போகும் கதை, முக்கியமான ஒரு முடிச்சைக் கடைசியில் அவிழ்க்கிறது. அந்தநாள் படத்தில் ஒரே காட்சி திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் வருபவர் பற்றிய உங்கள் கோணம் மாறும்.அது போலவே சட்டென்று அம்மாவைப் பற்றிய சித்திரம் மாறுகின்றது. ஸ்கைலாப் பய நினைவுகள் … Continue reading அகழ் ஜனவரி-பிப்ரவரி 2022 சிறுகதைகள்: