சீமாட்டி – அகிலா:

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் எனபதினைந்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன்பே மூன்று சிறுகதைத் தொகுதிகள் எழுதியிருந்தாலும் தவ்வை என்ற நாவலின் மூலமே பரவலான கவனத்தைப் பெற்றார். நல்ல சிறுகதைகள்அதிக உழைப்பைக் கோருபவை. ஒவ்வொரு மாதமும் ஏராளமான சிறுகதைகளின் வரவிற்கு நடுவில் ஒரு தனிக்கதை கவனத்தை ஈர்க்க அதில் அதிகப்படியான … Continue reading சீமாட்டி – அகிலா:

தவ்வை – அகிலா

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல். 1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. … Continue reading தவ்வை – அகிலா