அழிக்க முடியாத ஒரு சொல் – தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்- தேர்வும் மொழிபெயர்ப்பும் அனுராதா ஆனந்த்:

அனுராதா நான்கு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார். அவற்றில் இடம் பெற்ற கவிஞரில் ஒருவர் புலிட்சர் விருதையும், மற்றொருவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வென்றுள்ளனர். இது இவரது முதலாவது சிறுகதை மொழிபெயர்ப்பு நூல். பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் ஒருவர் மட்டுமே ஆண் எழுத்தாளர். ஆங்கிலத்தில் கதைகளை அதிகம் வாசிப்பதும், எழுதுவதும் பெண்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. ஜிம்பாவே, நைஜீரியா, இலங்கை, அயர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த கதைகள். சமகாலத்தின் ஆங்கிலக் … Continue reading அழிக்க முடியாத ஒரு சொல் – தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்- தேர்வும் மொழிபெயர்ப்பும் அனுராதா ஆனந்த்: