பருந்து – அமுதா ஆர்த்தி:

ஆசிரியர் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், ,வில்லுக்குறி பேரூராட்சி, கொல்லாஞ்சிவிளையில் வசிப்பவர். பல இதழ்களில் இவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் மொழியுடன் தொடர்ந்து எழுத்தாளர் வருகை சமீபத்தில் நேர்ந்து கொண்டிருக்கிறது, இம்முறை ஒரு பெண்.அமுதா ஆர்த்தியின் கதைக்களங்கள் வித்தியாசமானவை. 'நெகிழிக்கனவு' பேசும்படத்தை நினைவுறுத்திய போதிலும் எளிதாக அது சொல்லவந்த விஷயத்தை முனைப்புடன் சொல்வதால் மாறுபட்டு நிற்கிறது. அவளது உடைமரக்காடும் வெட்டுக் கத்தியும் கதையை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கக் கூடும். ஆனால் … Continue reading பருந்து – அமுதா ஆர்த்தி: