ஆசிரியர் குறிப்பு: இவர் மதுரையில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு – தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகக்கூட்டம் எனும் கவிதை நூல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இது சமீபத்தில் வெளியான இரண்டாவது கவிதைத்தொகுப்பு. தினம் நடக்கும் காட்சியை வார்த்தைகளை மடித்து, மாற்றிப் போடுகையில் அழகான அனுபவமாக மாறிப்போகிறது. " மழையூறி நனைத்த மண்ணுழவில்சிறகுகளைப் பிசைந்து பறந்து காட்டும்கருங்காகத்தின் கிளைவாகிற்குபக்கபலமாகஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்கண்வைத்து நிற்கிறேன்…….." கவிஞருக்குத் தேவை வித்தியாசமான பார்வை. சாதாரண பார்வைக்குத் தனித்த வீடுகளின் அமைதி உறுத்தும். … Continue reading இந்த இரவு ஒரு சிறிய நூலகம் – க.சி. அம்பிகாவர்ஷிணி: