ஔவையின் கள் குடுவை – அம்மு ராகவ்:

வணிகவியல் பட்டப்படிப்பு, ஆசிரியர் பட்டயப் படிப்பும் படித்தவர். தற்போது தேனியில் வசிக்கிறார். கவிதை, கட்டுரை, நேர்காணல்கள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஔவையின் கள் குடுவை தலைப்பு ஒரு Metaphor அல்லது மறந்து போன சமத்துவத்தின் குறியீடு. காலம் ஒரு பெரிய வட்டத்தில் மெதுவாகச் சுற்றி வந்து, பெங்களூர், மும்பை பார்களில் ஔவையின் கள் குடுவையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. ஒன்றாகக் கள்குடிப்பதில் சமத்துவம் இல்லை, ஆனால் வந்த விருந்தினரை … Continue reading ஔவையின் கள் குடுவை – அம்மு ராகவ்:

ஆதிலா – அம்மு ராகவ்:

ஆசிரியர் குறிப்பு: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பும் படித்தவர். ஊடகவியலாளரான இவர், நேந்காணல்கள், மற்றும் கதை, கவிதைகள் எழுதிவருகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது. சமரசங்கள் செய்து கொள்வது என்பது நிம்மதியாக வாழ்வது. சுயபச்சாதாபம் ஏற்படாத வரைக்கும் செய்யப்படும் சமரசங்கள் தொந்தரவில்லாதவை. " என் முதுகெலும்புஇந்த வனத்தின் உயரம் குறுகியமரங்களுக்கு ஏற்றவாறு வளைந்துபோய்விட்டதுநான் இந்த வாழ்வைஎந்த அவசரமும் இன்றிவாழ்ந்தாக வேண்டும்" ஐம்பது கவிதைகளில் அநேகமான கவிதைகள், நான் … Continue reading ஆதிலா – அம்மு ராகவ்: