நரகத்தின் உப்புக்காற்று – அய்யப்ப மாதவன்:

ஆசிரியர் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இதுவரை பதினைந்து கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு முதலியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளார். இது சமீபத்தில் வெளியான கவிதை நூல். அய்யப்ப மாதவனின் ஆரம்பகாலக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்புக்கும் ஏராளமான வித்தியாசங்கள். புத்தன் அடிக்கடி வருகிறான். காதலில் கூட காத்திருக்கத் தயாராக இருக்கும் அகிம்சாவாதி வந்திருக்கிறான். எனக்குப் பிடித்த மாதவன் யாமினி எழுதிய மாதவன். விடாது துரத்திக் காதல் … Continue reading நரகத்தின் உப்புக்காற்று – அய்யப்ப மாதவன்:

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளைநிறப் பறவை- அய்யப்ப மாதவன்:

ஆசிரியர் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் இவர். இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்தவை. யாமினியைத் தெரியாதவர்கள் யார்? இவர் யாமினிக்குச் சொந்தக்காரர். கவிதைகள் வாசிக்க ஆரம்பிப்பவருக்கு நான் பரிந்துரைசெய்யும் நூல் யாமினி. வேறெதையும் விட காதலைப் பேசுகையில் அய்யப்ப மாதவன்அதிகபட்ச உயரத்தை எட்டுகிறார் என்பது என் கற்பனையாகக் கூட இருக்கலாம். " தெளிந்த நீரோடைக் கூழாங்கற்களைப் போல் மனதிலிருந்தாய்என் … Continue reading எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளைநிறப் பறவை- அய்யப்ப மாதவன்: