ஆங்கிலப்பள்ளிகளில் படித்த பலர் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லும் நிலையில், கனகராஜ் கர்நாடகாவில், கன்னடத்தில் படித்து வளர்ந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், பத்துவயதிற்குப் பிறகு வீட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, பின் கன்னடத்தில் தொடர்ந்து கதைகள் எழுதி, சென்ற வருடத்தில் இருந்தே தமிழில் கதைகள் எழுதத்தொடங்கியவர் ஒரு முக்கியமான குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வெல்வது என்பது மிகக்கடினமான விசயம். Jhumba Lahiri போன்ற வெகு சிலருக்கே இது முடிந்திருக்கிறது. வெளிநாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் நடுவில் … Continue reading அல்கொஸாமா- கனகராஜ் பாலசுப்பிரமணியம்: