கிறுக்கி – இஹ்சான் அப்துல் குத்தாஸ்- அரபியிலிருந்து தமிழில் அ.ஜாகிர் ஹுசைன் :

இஹ்சான் அப்துல் குத்தாஸ்: எழுத்தாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர்.தன்னுடைய எழுத்துகளுக்காக பலமுறை சிறை சென்றவர். பல நாவல்களையும், நூற்றுக்கணக்கில் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அ.ஜாகிர் ஹுசைன் : சென்னை பல்கலையில் அரபுத்துறை பேராசிரியர். திருக்குறள், ஆத்திச்சூடி உட்பட பல நூல்களை தமிழில் இருந்து அரபிக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அரபியில் சமீபகாலத்தில் உலக இலக்கியத்தின் Main streamல் கலக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. 2019ல் அரபியை மூலமாகக் கொண்ட இரண்டு நாவல்கள் புக்கர் நீண்டபட்டியலில் … Continue reading கிறுக்கி – இஹ்சான் அப்துல் குத்தாஸ்- அரபியிலிருந்து தமிழில் அ.ஜாகிர் ஹுசைன் :