ஆதவன் 80

ஆதவன் இருந்திருந்தால் இன்று எண்பது வயதை நிறைவு செய்திருப்பார். சதாபிஷேகம் செய்யும் வயது. அவர் இறந்தேமுப்பத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன. இன்றும் ஆதவன் என்ற பெயரை நாம் உச்சரித்ததும், எதிரிருப்பவரின் முகத்தில் தோன்றும் புன்னகை, குரலில் தெரியும் குழைவு, அவர் நூறு ஞானபீடம் பெற்றதற்கு சமம். ஆதவனைப் படிக்கவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் பிடிக்கவில்லை என்று ஒருவரும் சொல்லிக் கேட்டதில்லை. கல்லூரிகாலத்தில் ஆதவனை முதல் வாசிப்பு செய்து, உள்ளத்தில் எழுச்சியை அடக்கத் தெரியாமல், வருவோர் போவோரிடம் … Continue reading ஆதவன் 80