ஆசிரியர் குறிப்பு: திருவாரூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் ஃபிளாரிடா மாகாணத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர் கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். என் ஜன்னல் வழிப்பார்வையில், பங்களா கொட்டா,வனநாயகன்-மலேசிய நாட்கள், Social media குறித்த இருநூல்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல். பெயர் சொல்லாத கதைசொல்லி, காதலித்தவளை மணக்காமல், தாயார் ஏற்பாடு செய்த பெண்ணை மணந்து, பின் அவளையும் … Continue reading ஜெஸி (எ) ஜெஸிகா கிங் – ஆரூர் பாஸ்கர்:
அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் – ஆரூர் பாஸ்கர்:
ஆசிரியர் குறிப்பு: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இர்மா, வனநாயகன் போன்ற இவருடைய முந்தைய நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழரில் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களிப்பவர்களில் ஒருவர். இந்த நூல் சமூகஊடகங்கள் குறித்த புரிதலை அதிகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. காலை ஐந்து மணிக்குக் கோலம் போடுகையில் பார்த்தால் தான், யாரும் அருகில் இல்லாது பேசமுடியும் என்ற காலத்திலிருந்து, அடுத்தவர் மனைவியிடம் கூட நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு யாருமறியாது பேசமுடியும் … Continue reading அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் – ஆரூர் பாஸ்கர்: