உடைந்து எழும் நறுமணம் – இசை:

ஆசிரியர் குறிப்பு: கோவையில் வசிப்பவர். பொது சுகாரத் துறையில் பணிபுரிகிறார். இவரது ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது எட்டாவது கவிதைத் தொகுப்பு. மத்திய வயதுக்குப்பின் பிள்ளைக்காதலில் விழுவது சிரமம். முதலில் நேரத்தைக் கொன்று தீர்ப்பார்கள் என்ற ஞானம் வந்திருக்கும் அல்லது முட்டாள்தனங்கள் மறைந்து கொக்குக்கு ஒன்றே மதி என்ற தெளிவு வந்திருக்கும். இரண்டும் இல்லாதவர்கள் கவிஞர்களாக இருக்கும் சாத்தியம் அதிகமிருக்கிறது. அழகிய யுவதிகளின் கைகளில் தவழ்ந்து பின் மாறிமாறி அடிபட்டாலும் … Continue reading உடைந்து எழும் நறுமணம் – இசை: