லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்-, இன்பா:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூரில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். இதுவரை இவரது மூன்று கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழிலக்கியத்தின் எல்லைகளை அகலப்படுத்துகிறார்கள் என்று சொல்வதை மறுபடிமறுபடி இது போன்ற நூல்கள் மெய்ப்பிக்கின்றன. இவர் பார்த்த சிங்கப்பூரின் வாழ்வியலைக் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். அது ஒரு பயணியின் பார்வையையும் தாண்டிப் பயணிப்பது இந்தக் கவிதைகளின் தனிச்சிறப்பு. சிங்கப்பூரில் இருந்து ஐந்து மணிநேரத்திற்கும் குறைவான … Continue reading லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்-, இன்பா: