அரூபத்தின் வாசனை – இரா.பூபாலன்:

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம், பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தவர். ஒரு கவிதைத் தொகுப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். கொலுசு என்ற மின்னிதழின் ஆசிரியர். இவரது கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகியிருக்கின்றன. இது 2020ல் ஒரே சமயத்தில் வெளிவந்த மூன்று கவிதைத் தொகுப்புகளில் ஒன்று. அறிவின் தளத்தில் (intellectual) எழுதப்படும் கவிதைகள் தேர்ந்த வாசகர்கள் என்ற சின்ன வட்டத்தைச் சுற்றிவிட்டு நிற்கின்றன. உணர்வின் தளத்தில் (emotional) எழுதப்படும் கவிதைகள் எல்லோரது இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகின்றன. கணவனை இழந்த அம்மாவின் … Continue reading அரூபத்தின் வாசனை – இரா.பூபாலன்: