சொர்க்கபுரம் – கணேச குமாரன்;

ஆசிரியர் குறிப்பு: நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். இதுவரை இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள் வெளியாகியுள்ளன. விகடன் விருது, சௌமா இலக்கியவிருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ஜி.நாகராஜனுக்கு நன்றியும் அவரது Quoteஉடன் தொடங்கும் முதல் அத்தியாயமே இது வழக்கமான நாவல் அல்ல என்பதைச் சொல்லிவிடும். Homesexuality பசித்த மானிடம் காலத்திலேயே வந்திருந்தாலும் அப்பட்டமாக, விவரணைகளுடன் இந்த நாவலில் வருகிறது. இருண்ட உலகத்தைப் பற்றியும், சட்டவிரோதச் செயல்கள் செய்பவர்களைப் பற்றியும் … Continue reading சொர்க்கபுரம் – கணேச குமாரன்;