ஆசிரியர் குறிப்பு: ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். மொழிபெயர்ப்பில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஏற்கனவே அமிதபா பக் ஷியின் நூலொன்றை மொழிபெயர்த்துள்ள்ளார். இது இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல். பல ஆசிரியர்களின்சிறுகதைகளின் தொகுப்பு. பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒன்பது ஆசிரியர்களின் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஐந்து மாஸ்டர்களின் கதைகள், நான்கு நாவலாசிரியர்களின் கதைகள். Willa Catherன் My Antonia போலவேமற்றவர்களுக்கும் அவர்கள் பெயர் சொல்லும் நாவல்கள் இருக்கின்றன. இஸபெல்லின் முதல் கதைக்கும் … Continue reading அது உனது இரகசியம் மட்டுமல்ல- தமிழில் இல.சுபத்ரா: