மூத்த அகதி- வாசு முருகவேல்:

ஆசிரியர் குறிப்பு: ஈழத்தின் யாழ்/நயினா தீவில் பிறந்தவர். தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.ஜெப்னா பேக்கரி, கலாதீபம் லாட்ஜ், புத்திரன் ஆகிய மூன்று நாவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல். ஜெப்னா பேக்கரியின் Controversyஆல் தான் வாசு முருகவேலை முதலில் படித்தேன். பின் கலாதீபம் லொட்ஜ், (வாழ்வைக் கடல் நனைத்தது, துயரமே அப்போது கடலாக இருந்தது) வாசு முருகவேலை எந்தப் புத்தகம் வந்தாலும் படிக்கும் ஆசிரியர்கள் பட்டியலுக்கு கொண்டு போய் சேர்த்தது. புத்திரன் … Continue reading மூத்த அகதி- வாசு முருகவேல்: