உடல் வடித்தான் – அபுல் கலாம் ஆசாத்:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் வசிப்பவர். சவூதி மற்றும் UAEல் மின்தூக்கி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். சார்பட்டா பரம்பரையில், அடிப்படை சிலம்ப பயிற்சி பெற்றவர். குத்து சண்டைகள் குறித்து இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி மேற்கொண்டவர். Robin Cook அடிப்படையில் மருத்துவர். மருத்துவத்தின் நுணுக்கங்களைப் பற்றி அவர் எழுதிய நாவல்களின் Authenticity குறித்து இதுவரை எதிர்ப்பு வந்ததேயில்லை.போலவே John Grishamன் Legal thrillers. அடிப்படையில் அவர் வழக்கறிஞர். இது போல் துறைசார்ந்த எழுத்து ஆங்கிலத்தில் ஏராளம். இந்த … Continue reading உடல் வடித்தான் – அபுல் கலாம் ஆசாத்: