ஆசிரியர் குறிப்பு: மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர். ஆசிரியர் பணியில் இருந்தவர். கணையாழி அதன் உயர் இலக்கியநிலையில் இருந்த போதில் இருந்தே கதைகள், குறுநாவல்கள் எழுதியவர். இது இவரது சிறுகதைகளின் தொகுப்பு. எக்பர்ட் சச்சிதானந்தம் அதிகம் எழுதாதவர். அதிகம் கவனிக்கப்படாதவர். அதிகம் பேசப்படாதவர். எஸ்.ரா வின் வலைப்பதிவில் இவர் கதைகளைக் குறித்து எழுதியதை முன்னுரையாகச் சேர்த்திருக்கிறார்கள். மிகச் செறிவான முன்னுரை. இவரை மட்டுமில்லாது வெளிச்சம் விழாத பலரை அடையாளம் காட்டும் கட்டுரை. பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு. … Continue reading நுகம் – அ.எக்பர்ட் சச்சிதானந்தம் :