என்.சந்தியா ராணி: எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வரலாறு, இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.ஊடகங்களில் பணியாற்றியவர். இதுவரை ஒன்பது நூல்களை எழுதிய இவரது சமீபத்திய பயணநூல் இதது. கே.நல்லதம்பி: மைசூரில் பிறந்து, வளர்ந்தவர். தனியார் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஏராளமான நூல்களை கன்னடத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்தவர். கர்நாடக சாகித்ய அகாதமி என்பது மாநிலஅரசின் நிதிஉதவியில் நடக்கும் நிறுவனம். பத்துகோடிக்கும் குறையாது ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு அரசிடம் இருந்து … Continue reading புதுவை என்னும் புத்துணர்வு – என்.சந்தியா ராணி- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி: