வேங்கை வனம் – எம். கோபாலகிருஷ்ணன் :

ஆசிரியர் குறிப்பு: திருப்பூரில் பிறந்தவர். கோயம்பத்தூரில் காப்பீட்டு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.இந்தி முதுகலைப்பட்டம் பெற்றவர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாவல்கள் என்று கடந்த இருபது வருட.களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது சமீபத்திய நாவல்.கோபாலகிருஷ்ணனை வாசிக்காதவர்கள் அவரது மணற்கடிகை நாவலில் இருந்து தொடங்கவாம். Ken Folletன் Kingsbridge seriesல் இதுவரை நான்கு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன, அடுத்தது வரும் செப்டம்பரில் வெளியாகிறது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். ஆயிரத்தைநூறு வருட மேற்கத்திய நாகரீகத்தைச் சொல்லும் Series. இது ரந்தம்பூர் … Continue reading வேங்கை வனம் – எம். கோபாலகிருஷ்ணன் :

புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன் :

ஆசிரியர் குறிப்பு: திருப்பூரில் பிறந்தவர். தற்போது கோவையில் வசிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். விமர்சகர். இவருடைய அம்மன் நெசவு, மணல்கடிகை, மனைமாட்சி ஆகிய நாவல்கள் முக்கியமானவை. இது சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. இந்த நூல் தமிழினியில் வெளிவந்த வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு காரணங்களினால் இந்த நூல் முக்கியமானது. முதலாவது, ஒரு Seasoned writer, வளரும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் குறித்து எழுதுவது அரிது. அப்படியே எழுதினாலும், 'தம்பி … Continue reading புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன் :