ஆசிரியர் குறிப்பு: மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் சாஞ்சிமலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக செயல்படும் இவரது முதல் கவிதை நூல் கால்பட்டு உடைந்தது வானம். இது இரண்டாவது நூல். மலையகத்தின் வாழ்க்கை பல கவிதைகளில் கலக்கிறது. மார்பில் கசியும் தாய்ப்பாலும், வியர்வையும் தேவியைச் சேர்த்து நனைக்க குழந்தையைக் கைவிட்டு வாழ்வாரத்திற்காக தேயிலை மலை ஏறுகிறாள். தாத்தாவின் கரிக்கோச்சி கதைகள் நினைவில் பயணிக்கிறது. கழுவியும் கழுவாமலும் தேயிலை மலைக்கு அரை அம்மணத்துடன் ஓடுகிறாள் … Continue reading பெருவெடிப்பு மலைகள் – எஸ்தர்: