மண்டியிடுங்கள் தந்தையே – எஸ்.ராமகிருஷ்ணன் :

ஆசிரியர் குறிப்பு: விருதுநகர் மல்லாங்கிணறில் பிறந்தவர்.சென்னையில் வசிக்கிறார். முழுநேர எழுத்தாளர். இருபத்திரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், பதினோரு நாவல்களும் தவிர, அநேகமாக தமிழில் வெளிவந்த எல்லா Genreகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.Demi 1x8 size paperல் நெருக்கி எழுதியும் இரண்டு பக்கங்கள் வந்திருக்கின்றன. இவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, ஆங்கிலத்தில் மற்ற ஆசிரியர்களின் புனைவில் எழுத்தாளர்கள் கதாபாத்திரமாக வருவது அடிக்கடி நடந்திருக்கிறது. Milan Kunderaவின் Immortalityயில் Von Goetheக்கும்Bettinaவிற்கும் இருக்கும் உறவு அல்லது உறவுச்சிக்கல் ஒரு பாகம். போலவே, Goethe … Continue reading மண்டியிடுங்கள் தந்தையே – எஸ்.ராமகிருஷ்ணன் :