வெயிலின் கூட்டாளிகள் – கணேஷ் பாபு:

ஆசிரியர் குறிப்பு: தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து, வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. பதினைந்து வருடங்களாக சிங்கப்பூரில் வசிக்கிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பில், எல்லாமே சிங்கப்பூரில் நடக்கும் கதைகள். அநேகமாக எல்லாக் கதைகளிலுமே, ஒரு அலைபாய்தல், அமைதியின்மை, பரபரப்பாக நடப்பது அல்லது ஓடுவது என்ற நிம்மதியின்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நால்வர் அமைதியாக உட்கார்ந்து பேசும் கதையான 'நால்வர்' கதையிலும் இலக்கியப்பேச்சுடன், மூவர் தன் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், பகிரப்படாத … Continue reading வெயிலின் கூட்டாளிகள் – கணேஷ் பாபு: