பாடிகூடாரம் – கண்டராதித்தன்:

ஆசிரியர் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கும் இவர், புகைப்படக் கலைஞர், செய்தியாளர். இவரது ஏற்கனவே வெளிவந்த கவிதைத் தொகுப்புகள், கண்டராதித்தன் கவிதைகள், சீதமண்டலம், திருச்சாழல். திருச்சாழல் தொகுப்பு வந்த பின்னரும் கூட ஏன் கண்டராதித்தன் பரவலாகப் பேசப்படவில்லை என்ற சிந்தனை எனக்கு வந்து போனதுண்டு. தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமலிருப்பது கண்டராதித்தன் போன்ற Calibre கொண்ட கவிஞர்கள் மீதும் அதிகவெளிச்சம் விழாமல் இருக்கவைப்பது ஆச்சரியம். தனித்துவமிக்க கவிதைகளை எழுதியவர். எந்தக்கூட்டத்திலும் சேரமுடியாமலிருப்பது இருப்பிற்கு பெரும் சுமை. … Continue reading பாடிகூடாரம் – கண்டராதித்தன்: