கோதமலை குறிப்புகள் – கண்ணன்:

ஆசிரியர் குறிப்பு: சேலம் தாரமங்கலத்தில் வசிக்கிறார். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது இவரது முதல் தொகுப்பு. கண்ணனின் கவிதைகள் பெரும்பாலும் ஒரு கதையைச் சொல்கின்றன. வாழ்வியல் அனுபவங்கள் சிதறல்களாகின்றன. பேச்சு மொழியை கவிதைகளுக்குப் பயன்படுத்துகையில், அனுபவங்களின் ஆழமும், உணர்வின் தாக்கமும் தூக்கலாக இல்லாவிட்டால் செய்திக்குறிப்பாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. கண்ணன் கவிதைகளுக்கு அந்த விபத்து நேரவில்லை. கண்ணில்லாத அத்தை, அம்மாவுடன் விடாத சண்டையும் அப்பாவிடம் விட்டுக் கொடுக்கும்சண்டையும் செய்பவள் என்று அவள் குறித்த … Continue reading கோதமலை குறிப்புகள் – கண்ணன்: