சீனலட்சுமி – லதா:

ஆசிரியர் குறிப்பு: சிங்கப்பூரில் வசிப்பவர். சிங்கப்பூர் தமிழ்முரசின் இணையாசிரியர. மூன்று கவிதைத் தொகுப்புகள், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரது ஏற்கனவே வெளிவந்த படைப்புகள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. அலிசா சிறுகதை சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தக்கதை பின் அதிலிருந்து விலகி, Ubin தீவின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சிறுமியின் பார்வையில் … Continue reading சீனலட்சுமி – லதா: