உன் கிளையில் என் கூடு – கனகா பாலன்:

ஆசிரியர் குறிப்பு: திருவேங்கடத்தில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். வாசித்தலிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி. காற்றைக் குடித்துப் பெருமாளை சேவிப்பவன் என்று சொல்வார்கள் ஈயாக் கஞ்சர்களைத் திருநெல்வேலிப்பக்கம். ஒரு நேரம் கூட வயிறு நிறையாத பகல்கள் நிரம்பியவளுக்கு விடியல் எப்போதும் பயத்தை அளிப்பது. " முவ்வேளைக்கு ஒருவேளையேனும்சாந்தப்படுத்தமுழுநாளையும் காவுவாங்கிமுழுமை கொள்ளாது தவிக்கிறதுஅவளின் நாட்கள்…..விடியலின் கணக்குக்கு விடையாகசூரியஒளியை மட்டும் சொன்னால் எப்படி" இயற்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு முற்றத்தில் இருக்கும் மரமே மூலவர். மழைத்தண்ணீர் … Continue reading உன் கிளையில் என் கூடு – கனகா பாலன்: