பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்-தொகுப்பு தென்சின் டிகி- தமிழில் கயல்:

தென்சின் டிகி - எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஹார்வர்டில் ஆங்கில இலக்கியமும், கொலம்பியாவில் Fine artsம் கற்றவர். திபெத்தியரான இவர் நவீன திபெத்திய இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்தத் தொகுப்பு. கயல் - வணிகவியல் உதவிப்பேராசிரியரான இவர், இரண்டு முனைவர் பட்டமும் மூன்று முதுகலைப்பட்டமும் பெற்றவர். அடிப்படையில் கவிஞர். ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் மொழிபெயர்ப்புப் பணியை ஆரம்பித்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் இது. திபெத் பல காலமாகவே சீனாவின் அத்துமீறலுக்கு ஆளாகி வந்திருக்கிறது. … Continue reading பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்-தொகுப்பு தென்சின் டிகி- தமிழில் கயல்: