ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். கல்லூரிகாலத்தில் இருந்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதிவரும் இவரது முதல் கவிதைத்தொகுப்பு இது. காதலில் துணையை விட, காதலிக்கிறோம் அல்லது காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வே, காதலின் சுவையைக் கூட்டுகிறதாக நினைக்கிறேன். லோகாதய வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அதில் இல்லை. அது ஒரு கனவுநிலை. கயூரியின் கவிதைகள் காட்சிப்படிமங்கள் காட்டும் வர்ணஜாலங்கள். காதலை, காமத்தைச் சொல்ல விழையும் பல கவிதைகளிலும், அகஉணர்வைச் சொல்வதற்குப் புறக்காட்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறார். " பவளமல்லி சிவப்புகளில்நுரையீரல் நிறைக்கும் காற்றுமருதமர … Continue reading ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம் – கயூரி புவிராசா: