ஆலகாலம்

தமிழில் சரித்திர நாவல்கள் (Period Novels) எழுதுவது கல்கி, சாண்டில்யன் காலத்தில் எளிதாக இருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பல வரலாற்றுப் புதினங்களில், கற்பனைகள் பெருமளவு இருந்தாலும் மையஇழை வரலாறாகவே இருந்தது. சாண்டில்யன் வரலாறு குறித்து அதிகம் கவலைப்படாது வரலாற்று நாவல்களை எழுதினார். இப்போது அவ்வாறு எழுதுவதற்கில்லை. எந்த வரலாற்றுத் தகவல்களையும் வாசகரும் சரிபார்க்க தகவல் தொழில்நுட்ப வசதி இருப்பதால், எழுத்தாளர்கள் தகவல்களைத் திரட்டுவதோடு அதைப் பலமுறை சரிபார்த்துக் கொள்ள நேர்கிறது. இருந்தும் … Continue reading ஆலகாலம்

மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே……

கலைச்செல்வி திருச்சியில் அரசுப் பணியில் இருப்பவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் வெளியாகியுள்ளன. வேறொரு நாவலுக்குக் காந்தி குறித்த தகவல்கள் சேகரித்தபோது, ,காந்தி இவரை சிக்கென பற்றிக்கொண்டதால் உருவான முழுநாவல் இது. kristin Hannahவின் Masterpiece ஆன Nightingaleக்கும் இந்த நாவலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே, வேறு நூலுக்கான ஆராய்ச்சியின் போது கிடைக்கும் தகவல்கள், புதிய நாவலுக்கு தூண்டுகோலாக அமைவது. Historical fiction எழுதுவது என்பது எளிதான விசயமல்ல. அதுவும் இந்தியா போன்ற … Continue reading மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே……