வாரணாவதம் – களம்பூர் பாபுராஜ்:

ஆசிரியர் குறிப்பு: கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் களம்பூரில் பிறந்தவர். மலையாளத்தில் ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியவர். சென்னையில் இருந்த போது தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட இவர் தமிழில் எழுதிய முதல் நாவல் இது. துரியோதனன் மரணப்படுக்கையில் இருப்பதில் இருந்து இந்த நாவல் ஆரம்பிக்கிறது. துரியோதனன் பழங்கணக்கைக் காலம் கடந்து சரிபார்க்கிறான். நாவல் முழுக்கவே நனவோடை யுத்தியில் நகர்கிறது. துரியோதனன் பார்வையில் நாவல் என்பதால் கிருஷ்ணன், பாண்டவர்கள் வில்லனாகிறார்கள். துரியோதனன் கெட்டவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முழுக்கவே … Continue reading வாரணாவதம் – களம்பூர் பாபுராஜ்: