ஒளிரும் பச்சைக் கண்கள் – கார்த்திக் பாலசுப்பிரமணியன்:

ஆசிரியர் குறிப்பு: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிறந்தவர். மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரியும் இவர், நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் வசித்தவர். டொரினா எனும் சிறுகதைத் தொகுப்பும், நட்சத்திரவாசிகள் என்ற நாவலும் இதுவரை வெளிவந்தவை. இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. குழந்தை இறந்த வீட்டில் பட்டினிச்சாப்பாடு போட்டது ஒரு நிகழ்வு. அந்த வீட்டில் உள்ளோருடன் ஒரு பழைய நிகழ்வை கற்பனை செய்து இந்த நிகழ்வுடன் இணைக்கையில், நிகழ்வு ஒரு கதையாக உருவாகிறது. துக்கவீட்டில் எதிர்பார்த்த … Continue reading ஒளிரும் பச்சைக் கண்கள் – கார்த்திக் பாலசுப்பிரமணியன்: