வெஞ்சினம் – கார்த்திக் புகழேந்தி

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. கார்த்திக் புகழேந்தியின் இந்தத் தொகுப்பில் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன. முதலாவதாக வாய்வழி சொல்லப்படும் நாட்டார் கதைகள். இந்தக் கதைகளைச் சொல்லும் இவரது மொழிநடையே வித்தியாசமானது. வட்டார வழக்கு, அப்பாவித்தனம், சன்னதம் எல்லாம் கலந்த மொழி. இரண்டாவதாகச் சொல்லும் நடப்புக் கதைகளில் எல்லோரும் உபயோகிக்கும் … Continue reading வெஞ்சினம் – கார்த்திக் புகழேந்தி