சுயமரியாதை - வண்ணநிலவன்: எஸ்தர் தொகுப்பை எண்பதுகளின் ஆரம்பத்தில் படித்து பிரமித்தோம். அதே போல் தான் கடல்புரத்தில், ரெய்னீஸ் ஐயர் தெரு நாவல்கள். நாற்பது வருடங்கள் கழித்து வண்ணநிலவனிடம் அதே மொழி இருக்கிறது, கிட்டத்தட்ட அதே கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பில் எஸ்தர், மிருகம் இரண்டுமே பஞ்சம் பற்றிய கதைகள், ஆனால் என்ன ஒரு Variety!பழைய வண்ணநிலவனைப் பார்க்க வெகுவாக ஆவல். எப்போது வாய்க்கும் தெரியவில்லை. மற்றபடி இந்தக் கதை பற்றி எதற்கு? மியாடி- பெருமாள் முருகன்: … Continue reading காலச்சுவடு பிப்ரவரி 2022 சிறுகதைகள்: