மழைநிலாக் கதைகள் – யுடா அகினாரி- தமிழில் கீதா மதிவாணன்:

யுடா அகினாரி: பதினெட்டாம் நூற்றாண்டின் ஜப்பானின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். எழுத்தாளர், கவிஞர். அமானுஷ்யம் கலந்த கதைகளைப் பெரும்பாலும் எழுதியவர்.இவரது இரண்டு படைப்புகள் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக இன்றும் கருதப்படுகின்றன. எழுபத்தைந்து வயதில் இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்தார். கீதா மதிவாணன்; கீதமஞ்சரி என்ற வலைத்தள படைப்புகள் வழியாக பரவலாக அறியப்பெற்றவர். திருச்சியில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவரது சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. ஹென்றி லாஸனின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு என்றாவது ஒருநாள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. … Continue reading மழைநிலாக் கதைகள் – யுடா அகினாரி- தமிழில் கீதா மதிவாணன்: