குதிரை மரம் – கே.ஜே. அசோக்குமார்:

ஆசிரியர் குறிப்பு: கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. சாமத்தில் முனகும் கதவு என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ஒரு குறுநாவலும், ஒன்பது சிறுகதைகளும் அடங்கிய இந்தத் தொகுப்பில் அசோக்குமார் ஒவ்வொரு கதைக்கும் இடையே கதைக்கருக்களில் ஏராளமான வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். முதல் கதையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எதுவானாலும் நம்பிக்கை என்பது தான் மனத்தை … Continue reading குதிரை மரம் – கே.ஜே. அசோக்குமார்: