ஆசிரியர் குறிப்பு: மதுரையைச் சேர்ந்தவர். கவிஞராக எல்லோருக்கும் அறிமுகமானவர். தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம், இந்த இரவு ஒரு சிறிய நூலகம்ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதற்குமுன் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் எல்லாமே பெண்களின் குரல்கள். மையக்கதாபாத்திரம் பெண் என்பதால் மட்டுமல்ல, முழுக்கவே அகவயப்பட்ட பெண்களே இந்தக் கதைகளில் வருகின்றார்கள். கதைகள் முழுக்க நடந்து கொண்டோ, பயணித்துக் கொண்டோ இருக்கிறார்கள். உள்ளுக்குள்ளும், உடலுக்கும் ஒரு அலைச்சல் இருந்து கொண்டே இருக்கின்றது. … Continue reading சிதைமுகம் – க.சி. அம்பிகாவர்ஷினி: