கள்ளிமடையான் சிறுகதைகள் என்ற மூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பில்,பெரிதும் கவர்ந்த விசயம் வட்டாரமொழியின் வசீகரம். முதல் தொகுப்பென்ற அறிகுறியே இல்லாதுசெழுமையான மொழி. கதைக்கருவில் கவனம் தேவை என்று அப்போது குறிப்பிட்டதாக நினைவு. இந்தத் தொகுப்பில் ஐம்பது சதவீதம் கவனம் செலுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது. தமிழின் உன்னதமான கதைகள் எல்லாமே அழுத்தமான கரு அல்லது கதைக்களத்தைக் கொண்டவை. இவை இரண்டும் அழுத்தமாகப் பதியப்படாமல், மொழிநடை அல்லது அபரிதமான தகவல்களை மட்டும் நம்பி எழுதப்படும் சிறுகதைகள் ஒரு செய்தியைப் படிப்பது … Continue reading க.மூர்த்தியின் மோணோலாக் தொகுப்பிற்கு அணிந்துரை: