சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார் தோழர் சேகுவேரா – சக்கரவர்த்தி:

ஆசிரியர் குறிப்பு: மட்டக்களப்பு, தேத்தா தீவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிப்பவர். சிறுகதை, நாடகம் ஆகிய தளங்களில் இயங்கி வருகிறார். இதுவரை ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. 2000ல் இருந்து 2021 வரை எழுதிய கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தரவரிசையிலும் 2000ல் எழுதிய கதைகள் வெகுவாகப் பின் தங்கியும், 2021 கதைகள் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன. சுந்தரராமசாமியின் பிரசாதம் தொகுப்பிற்கும், ரத்னாபாயின் ஆங்கிலத்திற்கும் நிறைய வித்தியாசம் … Continue reading சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார் தோழர் சேகுவேரா – சக்கரவர்த்தி: