கனவின் துடுப்பு – சங்கமித்ரா:

ஆசிரியர் குறிப்பு: கோவையில் வசிப்பவர். தமிழ் உட்பட இரண்டு பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. பேசுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு, ஒதுங்கிப் போவோரிடம் எல்லாம் இனம்புரியாத சிநேகிதம் தொற்றிக் கொள்கிறது. மௌனம் இயலாமையைக் குறிக்கலாம், ஆனால் அது தான் நாம் என்னும் போது, வேறு என்ன செய்வது? " அடைமழை எனப் பொழிய வேண்டியநேரங்களில் கானல்நீரைத்தேர்ந்தெடுக்கிறேன்வாயாடி ஓய்கிறேன்கனவு உலகில்கவிதை நடையாய்உதடுகளை ஊசியால் கோர்க்கிறேன்நனவு உலகில்தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான விடையாய்வார்த்தைகளை விழுங்கி விழுங்கிகனத்து இருக்கிறதுநெஞ்சு ஈரல்………" … Continue reading கனவின் துடுப்பு – சங்கமித்ரா: