ஆசிரியர் குறிப்பு : சென்னையில் பிறந்து அங்கேயே வசிப்பவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஏழு மொழிபெயர்ப்புகள் இதுவரை வெளிவந்த இவரது நூல்கள். இது இவரது எட்டாவது மொழிபெயர்ப்பு நூல். தேசிக்கு அவளது சித்தி வீட்டை மட்டுமின்றி நாட்குறிப்புகளையும், சில புத்தகங்களையும் விட்டுச் சென்றிருக்கிறாள். ஏராளமான பேப்பர், புத்தகங்களை பின்னறையில் போட்டு வைத்த தேசி, கிட்டத்தட்ட அவற்றைக் குப்பையில் எறிந்திருக்கக்கூடும். யதேச்சையாக ஒரு சில பக்கங்களைப் படித்தபிறகே அது சித்தி கேத்தின் கதை என்பது தெரிகிறது. … Continue reading சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன்- தமிழில் சசிகலா பாபு: